SK Movie
சினிமா
தாய் கிழவி இயக்குநருடன் இணையும் சிவகார்த்திகேயன்?
சிவகார்த்திகேயன்-வெங்கட்பிரபு இணையும் திரைப்படம் தாமதாமாகும் என்பதால்,அடுத்து சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் SK நடிப்பார் என தெரிகிறது.
தாய் கிழவி திரைப்படத்தின் இயக்குநர் சிவக்குமார் முருகேசன், நடிகர் சிவகார்த்திகேயனிடம் புதிய கதை ஒன்றை கூறியுள்ளதாகவும், கதை அவருக்கு மிகவும் பிடித்துப் போனதாகவும் கூறப்படுகிறது.
சிவகார்த்திகேயன்-வெங்கட்பிரபு இணையும் திரைப்படம் தாமதாமாகும் என்பதால்,அடுத்து சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் SK நடிப்பார் என தெரிகிறது.

