Also Watch
Read this
By: Manigandan Raja

கல்கி திரைப்படத்தின் முதல் பாகத்தில் நாயகியாக நடித்த தீபிகா படுகோனே இரண்டாம் பாகத்திலிருந்து நீக்கப்பட்ட நிலையியில், சாய் பல்லவியை நாயகியாக நடிக்க வைக்க தயாரிப்பு நிறுவனம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.
கல்கி-2 படப்பிடிப்பில் கலந்துகொள்ள தீபிகா படுகோனே பல்வேறு நிபந்தனைகளை விதித்ததால், தயாரிப்பு நிறுவனம் அவரை அதிரடியாக நீக்கியது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved