news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news ”இது என்னோட ரொம்ப நாள் கனவு” என்ற விஜய்
tv

Also Watch

tv

Read this

”இது என்னோட ரொம்ப நாள் கனவு” என்ற விஜய்

விஜய்க்கு இப்படி ஒரு ஆசையா?

17

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
vijay ticket 02

இது என் நீண்ட நாள் கனவு, பேருந்தில் பயணம் செய்ய வேண்டும் என்ற எனது கனவு இப்போது நிறைவேறியது என முதலமைச்சர் விஜயுடன் அரசு பேருந்தில் பயணித்த ஓட்டுநர் நியூஸ் தமிழ் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில், புதிதாக வாங்கப்பட்ட 300 அரசு பேருந்துகளின் சேவையை, முதலமைச்சர் ஜோசப் விஜய் சென்னை தலைமைச் செயலகத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.


பின்னர் அர்சு பேருந்தில் சில்லரை கொடுத்து டிக்கெட் வாங்கிய விஜய், பேருந்தில் சிறிது தூரம் பயணித்தார். அப்போது தனது செல்ஃபோனில் வீடியோ எடுத்த விஜய், ஓட்டுநரையும் தன்னுடம் அமர வைத்து பயணித்தார். முதலமைச்சர் சென்ற பேருந்து தலைமை செயலகத்தில் இருந்து கலங்கரை தூரம் வரை சென்றது.


வழி நெடுகிலும் இருந்த பொதுமக்களுக்கு விஜய், கைசைத்தப்படி அரசு பேருந்தில் பயணித்தார். அவருடன் அரசு அதிகாரிகளும், அமைச்சர் உள்ளிட்டோரும் பயணித்தனர். இதில், காமராஜர் சாலையில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்ட பேருந்துகளை முதலமைச்சர் விஜய் பார்வையிட்டபடி சென்றார். 


Related Link
திமுக அடித்தால் நாங்கள் பேசக் கூடாதா? - கொந்தளித்த ஆதவ் அர்ஜூனா

திமுக அடித்தால் நாங்கள் பேசக் கூடாதா? - கொந்தளித்த ஆதவ் அர்ஜூனா


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

”இது என்னோட ரொம்ப நாள் கனவு” என்ற விஜய்

16
1 hr 18 mins agoshare
vijay ticket 02








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau