Also Watch
Read this
By: Web Team

ஜிவி பிரகாஷ் மற்றும் கயாடு லோகர் நடித்து வரும் 'இம்மார்டல்' திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. மாரியப்பன் சின்னா இயக்கியுள்ள இந்த படம் மர்மமான திரில்லர் கதைக்களத்தில் உருவாகி வருகிறது. இந்த படத்தின் இறுதிகட்ட படபிடிப்பு பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இந்த படத்தை அருண்குமார் தனசேகரன் தயாரித்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved