news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home cinemanews நல்ல வரவேற்பை பெற்று வரும் ”தேரே இஷ்க் மே”
tv

Also Watch

tv

Read this

நல்ல வரவேற்பை பெற்று வரும் ”தேரே இஷ்க் மே”

”தேரே இஷ்க் மே”

18

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Dhanush movie

தேரே இஷ்க் மே திரைப்படம் கடந்த இரண்டு நாட்களில் 35 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள இப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. இந்நிலையில் ஹிந்தியில் கூடுதல் காட்சிகள் ஒதுக்கப்பட்டு வருவதால் 100 கோடிக்கும் அதிகமாக இப்படம் வசூலிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அசாம் முதலமைச்சராக ஹிமந்த பிஸ்வா சர்மா தேர்வு

2
4 hrs 0 min agoshare
ஹிமந்த பிஸ்வா சர்மா








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved