Also Watch
Read this
By: Manigandan Raja

தாய் கிழவி திரைப்படம் :
சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா நடிப்பில் வெளியாகி வசூல் மழை பொழிந்து வரும் தாய் கிழவி திரைப்படம், இதுவரை 64 கோடி ரூபாய்க்கு மேல் வசூl செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திரைப்படம் வெளியான 16 நாட்களிலேயே இந்த வசூல் கிடைத்திருப்பதால் படக்குழு மகிழ்ச்சி அடைந்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved