news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews ஜனநாயகன் திரைப்படத்தின் 3-வது பாடல் இன்று மாலை வெளியீடு
tv

Also Watch

tv

Read this

ஜனநாயகன் திரைப்படத்தின் 3-வது பாடல் இன்று மாலை வெளியீடு

ஜனநாயகன்

13

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Jana nayagan

தவெக தலைவர் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்தின் 3-ஆவது பாடலான "செல்ல மகளே" என்ற பாடல் இன்று மாலை வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 3-ஆவது பாடலின் புரோமோ வீடியோவை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ள நிலையில், மாலை 5.04 மணிக்கு 3-ஆவது பாடல் வெளியாகிறது. இந்த பாடலை விஜய் பாடியிருப்பதால் தவெக தொண்டர்கள் மற்றும் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்தில் பிரதமர் மோடி - கோவையில் வாக்கு சேகரிப்பு

19
2 hrs 18 mins agoshare
பிரதமர் மோடி உரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved