Also Watch
Read this
By: Web Team

வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் திரைப்படத்தில் நடித்து வரும் சிம்பு, தனது ஹேர் ஸ்டைலை மாற்றி COOLING GLASS அணிந்து எடுத்த புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். ரசிகர் ஒருவரின் வேண்டுகோளுக்கு இணங்க கெட்டப்பை மாற்றியதாக சிம்பு பதிவிட்டுள்ளார். சிம்புவின் வித்தியாசமான லுக்-கிற்கு ரசிகர்கள் பலரும் லைக் செய்து வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved