news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews தனி ஒருவன் திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவு திரைப்படத்தின் நினைவுகளை பகிர்ந்த படக்குழு
tv

Also Watch

தனி ஒருவன் திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவு திரைப்படத்தின் நினைவுகளை பகிர்ந்த படக்குழு

தனி ஒருவன்

78

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
10 years of thani oruvan

தனி ஒருவன் திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, அது தொடர்பான நினைவுகளை படக்குழு பகிர்ந்துள்ளது. மோகன்ராஜா இயக்கத்தில் ரவி மோகன் நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான படம் 'தனி ஒருவன்'.

இப்படத்தில் அரவிந்த் சாமி, நயன்தாரா, ஹரிஷ் உத்தமன், கணேஷ் வெங்கட்ராமன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது. இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ள பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆனது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கம், மாணவர்களுடன் உணவருந்திய முதலமைச்சர்

32
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved