Also Watch
Read this
By: Web Team

தனி ஒருவன் திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, அது தொடர்பான நினைவுகளை படக்குழு பகிர்ந்துள்ளது. மோகன்ராஜா இயக்கத்தில் ரவி மோகன் நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான படம் 'தனி ஒருவன்'.
இப்படத்தில் அரவிந்த் சாமி, நயன்தாரா, ஹரிஷ் உத்தமன், கணேஷ் வெங்கட்ராமன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது. இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ள பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆனது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved