news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews LIK படத்தின் 'First Punch' சிங்கிளை வெளியிட்ட படக்குழு இணையத்தில் நல்ல வரவேற்பை பெற்று வரும் முதல் சிங்கிள்
tv

Also Watch

LIK படத்தின் 'First Punch' சிங்கிளை வெளியிட்ட படக்குழு இணையத்தில் நல்ல வரவேற்பை பெற்று வரும் முதல் சிங்கிள்

'First Punch'

49

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
LIK FIRST SINGLE

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ள லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி திரைப்படத்தின் 'First Punch' என்ற முதல் சிங்கிளை படக்குழு வெளியிட்டுள்ளது.

அனிருத் இசையமைத்துள்ள இந்த திரைப்படத்தின் முதல் பாடலான தீமா தீமா பாடல் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று ஹிட்டானது.

இதையும் படியுங்கள் : PNG நாட்டில் இருந்து ஆஸ்கருக்கு தேர்வான முதல் திரைப்படம் பாபா புகா என்ற படம் ஆஸ்கருக்கு தேர்வு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அனைவருக்கும் நன்றி, COMEBACK கொடுத்த மு.க.ஸ்டாலின்

28
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved