Also Watch
Read this
By: Web Team

நடிகர் விஷால் நடிக்கும் மகுடம் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. மூன்று வித்தியாசமான வேடங்களில், விஷால் நடித்து வெளியாகவுள்ள மகுடம் படத்தை, ஈட்டி படத்தை இயக்கிய ரவி அரசு இயக்குகிறார்.
விஷாலின் திரை பயணத்தில் மகுடம் படம் ஒரு முக்கியமான மாறுபட்ட முயற்சியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்.பி. சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved