news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews ”தி பாரடைஸ்” திரைப்படத்தின் முதல் பாடல் ”ஆயா ஷேர்”
tv

Also Watch

tv

Read this

”தி பாரடைஸ்” திரைப்படத்தின் முதல் பாடல் ”ஆயா ஷேர்”

"The Paradise"

14

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
The paradise

”தி பாரடைஸ்” :

”தி பாரடைஸ்” திரைப்படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகும் என படக்குழு புரோமோ வெளியிட்டு அறிவித்துள்ளது. நானி - ஸ்ரீகாந்த் ஒடெலா கூட்டணியில் வெளியான தசரா திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில், இந்த கூட்டணி மீண்டும் இணைந்து பாரடைஸ் படத்தை எடுத்துள்ளது.

இப்படம் ஆகஸ்ட் 21-ம் தேதி திரையரங்களில் வெளியாகும் நிலையில், அனிருத் இசையில் உருவாகியுள்ள ”ஆயா ஷேர்” எனும் பாடல் இன்று வெளியாகிறது.

Related Link
சிறுவாபுரி முருகன் கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

சிறுவாபுரி முருகன் கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

செந்தில் பாலாஜிக்கு தனி மூளை, நக்கலுடன் சீறிய இபிஎஸ்

2
4 mins agoshare
கோவையில் இபிஎஸ் பரப்புரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved