Also Watch
Read this
By: Web Team

காந்தாரா திரைப்படத்தை தமிழ்நாட்டில் வெற்றி பெற செய்த ரசிகர்களுக்கு அப்படத்தின் இயக்குநரும், நடிகருமான ரிசப்ஷெட்டி நன்றி தெரிவித்தார். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், காந்தாரா படம் ஓ.டி.டி. தளங்களில் விரைவில் வெளியாகும் என்றார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved