Also Watch
Read this
By: Web Team

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'மதராஸி' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 24 ஆம் தேதி நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
செப்டம்பர் 5-ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved