news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews வரலாற்று சாதனைப் படைத்த "தி ஒடிஸி" திரைப்படம்
tv

Also Watch

வரலாற்று சாதனைப் படைத்த "தி ஒடிஸி" திரைப்படம்

கிறிஸ்டோபர் நோலன்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
தி ஒடிஸி

கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவான "தி ஒடிஸி"

பிரபல இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில், முற்றிலும் IMAX கேமராக்களில் உருவாகியுள்ள பிரம்மாண்ட புராண காவியமான "தி ஒடிஸி" ((The Odyssey)) திரைப்படம், உலகளவில் 12 ஆயிரத்து 800 கோடி ரூபாய்க்கும் அதிகமாக ((1.352 பில்லியன் அமெரிக்க டாலர்கள்)) வசூலித்து மாபெரும் சாதனை படைத்துள்ளது.

இதன் மூலம், கடந்த ஆண்டு வெளியான "டெட் பூல் & வுல்வரின்" ((Deadpool & Wolverine)) படத்தின் சாதனையை முறியடித்து, உலகளவில் அதிக வசூல் செய்த R-தரமதிப்பு ((R-Rated)) பெற்ற திரைப்படம் என்ற வரலாற்றுச் சாதனையை தன்வசமாக்கியுள்ளது. ஜூலை 17-ல் வெளியான இந்தப் படம், கடுமையான போட்டிகளையும் தாண்டி உலக பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து சக்கைப்போடு போட்டு வருகிறது.

அர்ஜுன் தாஸ் நடித்துள்ள "ஒன்ஸ் மோர்" திரைப்படம்

அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர், சோனா ஒலிக்கல் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஒன்ஸ் மோர்’ திரைப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கியுள்ளார்.

ஹேஷாம் அப்துல் வஹாப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படம் வரும் 28-ம் தேதி திரையங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. கடந்தாண்டே வெளியாகவிருந்த இந்த படம் சில காரணங்களால் தள்ளிப்போனது.

Related Link

"ஜெயிலர் - 2" திரைப்படம் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி வரவேற்பு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மாசுபட அம்மன் ஆலயத்தில் தீமிதித் திருவிழா கோலாகலம்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved