Also Watch
Read this
By: Manigandan Raja

கராத்தே பாபு படப்பிடிப்பு :
ரவி மோகன் நடிக்கும் கராத்தே பாபு திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது. டாடா படத்தின் இயக்குநர் கணேஷ் பாபு இயக்கும் இப்படத்தில் முன்னாள் டிஜிபி சங்கர் ஜிவாலின் மகள் தவ்தி ஜிவால் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படம் வரும் கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறது.