news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews மகாவீர் கர்ணா திரைப்படத்தின் டீசர் வெளியானது
tv

Also Watch

மகாவீர் கர்ணா திரைப்படத்தின் டீசர் வெளியானது

உணர்வுகளின் காவியம்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
மகாவீர் கர்ணா

வரும் டிசம்பர் 4ம் தேதி திரைப்படம் வெளியீடு

ரமேஷ் வர்மா இயக்கத்தில் உருவாகியுள்ள மகாவீர் கர்ணா திரைப்படத்தின் டீசர் வெளியானது. திரைப்படம் வரும் டிசம்பர் 4ம் தேதி வெளியாகவுள்ளது.கௌரவம், நட்பு, துரோகம், விதி மற்றும் கொடுத்த வாக்கைக் காப்பதற்காக ஒருவர் கொடுக்கும் விலை ஆகியவற்றை மையமாகக் கொண்ட ஆழமான மனித உணர்வுகளின் காவியமாக உருவாக்கியிருப்பதை டீசரின் காட்சியமைப்பு உணர்த்துகிறது.

சிரஞ்சீவியின் பிறந்தநாளை ஒட்டி க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு 

நடிகர் சிரஞ்சீவியின் பிறந்தநாளை ஒட்டி, பாபி கொல்லி இயக்கத்தில் அவர் நடிக்கும் புதிய படமான 'காக்க' படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானது. இத்திரைப்படம் 2027ஆம் ஆண்டு ஜனவரி 13ஆம் தேதி சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Link
ஆக.26 ம்தேதி வெளியாகும் டாக்சிக் திரைப்படம்

ஆக.26 ம்தேதி வெளியாகும் டாக்சிக் திரைப்படம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

எத்தனை SIM CARD வைத்திருக்கலாம்?

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved