news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews "Disclosure Day" திரைப்படத்தின் டீசர் வெளியீடு ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் உருவாகிறது
tv

Also Watch

tv

Read this

"Disclosure Day" திரைப்படத்தின் டீசர் வெளியீடு ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் உருவாகிறது

"Disclosure Day"

24

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Disclosure day

பிரபல ஹாலிவுட் இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பர்க்((steven spielberg)) இயக்கியுள்ள “டிஸ்க்லோசர் டே” (("Dissclosure Day" )) திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. பாராமௌண்ட் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் புதிய திரைப்படத்தில், ஹாலிவுட் நடிகை எமிலி பிளண்ட் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சயின்ஸ் ஃபிக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படம் அடுத்தாண்டு ஜூன் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நியூஸ் தமிழ் கிராம சபை, கிராம மக்கள் ஆர்வம்

11
4 hrs 40 mins agoshare
ராதாபுரத்தில் கிராம சபைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved