Also Watch
Read this
By: Web Team

சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தின் தெலுங்கு ரிலீஸ் தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கில் சங்கராந்தியை முன்னிட்டு சிரஞ்சீவி, பிரபாஸ், ரவி தேஜா உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாவதால், குறைந்தளவிலாக தியேட்டர்கள் கிடைக்கவே வாய்ப்பிருப்பதாகவும், எனவே ஜனவரி 26ஆம் தேதி வெளியிடப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved