news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews விஜய் தேவரகொண்டா நடிக்கும் புதிய படத்தின் டைட்டில்
tv

Also Watch

tv

Read this

விஜய் தேவரகொண்டா நடிக்கும் புதிய படத்தின் டைட்டில்

Vijay Devarakonda's

17

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Vijay devarkonda

விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகி வரும் அவரது 14-வது திரைப்படத்திற்கு 'ரணபலி' என தலைப்பு வைத்துள்ளதாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னதாக இந்தியர்களை ஆங்கிலேயர்கள் எப்படி கொடுமைப்படுத்தினார்கள், ஆங்கிலேயரிடம் இருந்து தனது மக்களை வீரமிக்க இளைஞன் காப்பாற்றும் வகையில் மறைக்கப்பட்ட வரலாற்றை மையமாக கொண்டு உருவாகி வரும் இப்படம், 5 மொழிகளில் செப்டம்பர் 11-ம் தேதி வெளியாக உள்ளது.

Related Link
முல்லைப் பெரியாறு அணையில் நீர் திறப்பதை குறைக்க கோரிக்கை

முல்லைப் பெரியாறு அணையில் நீர் திறப்பதை குறைக்க கோரிக்கை



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிட்னஸ் ரகசியம் குறித்து பேசிய நடிகர் சிம்பு

0
5 mins agoshare
சிம்பு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved