news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews “கொம்புசீவி” திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது
tv

Also Watch

tv

Read this

“கொம்புசீவி” திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது

“கொம்புசீவி”

14

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Kombu seevi

விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் உருவாகி வரும் “கொம்புசீவி” திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது. பொன் ராம் இயக்கியுள்ள இந்த படத்தில், சரத்குமார், காளி வெங்கட் மற்றும் கல்கி ராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் 1996 -ல் உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, வைகை அணை பகுதியில் நடந்த கதைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இத்திரைப்படம் கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாகும் என கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
4 hrs 40 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved