Also Watch
Read this
By: Manigandan Raja

கவனம் ஈர்த்த இளம்பெண் எம்.எல்.ஏ. :
பிகார் தேர்தலை ஒட்டி பாஜகவில் இணைந்து தர்பங்கா மாவட்டத்தின் அலிநகர் தொகுதியில் போட்டியிட்ட இளம் நாட்டுப்புற பாடகி மைதலி தாக்கூர், பிகாரின் மிக இளம் வயது சட்டமன்ற உறுப்பினர்.
பிரபல நாட்டுப்புற பாடகியான மைதிலி தாக்கூர், ஆரோவில் வந்தார்.ஆரோவில்லில் நடைபெறும் உலக ஆன்மீக மகோத்சவ விழாவில் அவரது கச்சேரி நடைபெற்றது.
சீதாதேவி பிறந்த ஊரில் இருந்து வந்துள்ள தான் முதலில் ராமரையும் சீதையையும் பாடுவதாக கூறி ராமர்-சீதை பஜனை வழங்கினார்.
ஆரோவில் மாத்திர் மந்திர் (அன்னையின் இல்லம்)அருகே நடந்த இவரது கச்சேரியை ஆரோவில் வாசிகளும் வெளிநாட்டவரும் கண்டு கேட்டு ரசித்தனர்.