news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews டிரான்: ஏரிஸ் படத்தின் டிரெய்லர் வெளியீடு..
tv

Also Watch

tv

Read this

டிரான்: ஏரிஸ் படத்தின் டிரெய்லர் வெளியீடு..

டிரான் படத்தின் 3வது பாகம்

39

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
37

டிரான் படத்தின் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட 3வது பாகமான டிரான்: ஏரிஸின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. 1982-ம் ஆண்டு வெளியான டிரான் படம் நல்ல வரவேற்பை பெற்றது.

அப்படத்தின் தொடர்ச்சியாக 2010-ல் டிரான்: லெகசி வெளியானது. தற்போது 3-வது பாகமாக டிரான்: ஏரிஸ் உருவாகி உள்ளது.

ஜோச்சிம் ரோனிங் இயக்கி உள்ள இப்படத்தில் ஜாரெட் லெட்டோ, ஜெப் பிரிட்ஜஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் அக்டோபர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
10 hrs 41 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved