Also Watch
Read this
By: Web Team

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள ‘டூட்’ திரைப்படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கீர்த்திஸ்வரன் இயக்கி, மைத்ரீ மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் நாயகியாக மமிதா பைஜு நடித்துள்ளார். சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் சரத் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். காமெடி கலவையாக உருவாகியுள்ள இப்படம் வரும் 17ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved