சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் லெஜண்ட் சரவணா நடிக்கும் புதிய திரைப்படத்தின் ஃபஸ்ட் லுக் வரும் 4-ம் தேதி வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. கருடன் படத்தின் மூலம் சூரியை ஆக் ஷன் ஹீரோவாக மாற்றிய துரை செந்தில்குமார் இப்படத்தை இயக்குவதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. Related Link 9 நாட்களில் ரூ. 278 கோடியை வசூலித்த பார்டர் 2 படம்