news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews பீட்டர் பார்க்கர் மற்றும் எம்.ஜே. தென்னிந்திய பாரம்பரிய திருமணம் செய்வது போன்ற வீடியோ
tv

Also Watch

பீட்டர் பார்க்கர் மற்றும் எம்.ஜே. தென்னிந்திய பாரம்பரிய திருமணம் செய்வது போன்ற வீடியோ

கவனத்தை ஈர்த்துள்ளது.

4

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Spider man AI Video

 ஸ்பைடர் மேன் பாரம்பரிய வேட்டி, சேலை, திருமண சடங்குகள் 

ஸ்பைடர் மேன் கதாபாத்திரங்களான பீட்டர் பார்க்கர் மற்றும் எம்.ஜே. ஆகியோர் தென்னிந்திய பாரம்பரிய திருமணத்தில் மணமக்களாக பங்கேற்பது போன்ற AI வீடியோ சமூக வலைதளத்தை கலக்கி வருகிறது. பாரம்பரிய வேட்டி, சேலை, திருமண சடங்குகள் மற்றும் மார்வெல் கதாபாத்திரங்கள் திருமண விருந்தினர்களாக இடம்பெற்றிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை ஜன்னத் சுபைர்

பாடகர் எல்விஷ் யாதவுடன் காதலில் இருப்பதாக பரவி வரும் வதந்திகளுக்கு நடிகை ஜன்னத் சுபைர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், 2 பேருக்கு இடையேயான நட்பும், பாண்டிங்கும் மக்களுக்கு பிடித்திருந்தால், உடனே ஒரு ஹேஷ்டேக் போட்டு டிரெண்ட் பண்ண ஆரம்பித்து விடுவார்கள் எனவும், அது இயல்புதான் எனவும் தெரிவித்துள்ளார். அதேசமயம், அதையும் தாண்டி தாங்கள் காதலிப்பதாக இணைத்து பேசுவது எல்லை மீறிய செயல் எனக் கூறி காதல் வதந்திகளை மறுத்துள்ளார்.

ரூ.15 கோடி இழப்பீடு கோட்டு ஸ்ருதி ஹாசன் வழக்கு

நடிகை ஸ்ருதி ஹாசன், தனது பெயர், புகைப்படம், குரல் மற்றும் உருவத்தை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக் கூறி 15 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு
மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

 AI மூலம் தனது முகத்தை மாற்றி ஆபாசமான டீப் ஃபேக் வீடியோக்கள் மற்றும் போலி உள்ளடக்கங்கள் உருவாக்கப்பட்டு பரப்பப்படுவதாக அவர் மனுவில் தெரிவித்துள்ளார். இதற்கு காரணமானவர்களிடம் இருந்து 15 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும், தனது ஆளுமை உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்றும் ஸ்ருதி ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Link
ரவிமோகன் நடிப்பில் உருவாகி வரும் கராத்தே பாபு

ரவிமோகன் நடிப்பில் உருவாகி வரும் கராத்தே பாபு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பேரணி விவகாரம், காவல்துறைக்கு நீதிபதி கடும் கண்டனம்

7
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved