Also Watch
Read this
Posted on: May 25, 2025 10:08 AM
By: Srini Vasan

சசிகுமார், சிம்ரன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் பேமிலி திரைபடத்தில் இடம் பெற்றுள்ள 'ஆச்சாலே' என்ற வீடியோ பாடல் வெளியானது.
இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் கடந்த ஒன்றாம் தேதி வெளியான டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சுமார் 7 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படம் 75 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
இந்நிலையில், படத்தில் இடம்பெற்றுள்ள ஆச்சாலே பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved