விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா ஜோடி ராஜஸ்தானின் உதய்பூரில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் இன்று திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் திருமணத்திற்காக பிரமாண்டமான ஏற்பாடுகள் பதிவாகி உள்ளது. Related Link லெஜண்ட் சரவணா நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்