Also Watch
Read this
By: Manigandan Raja

மகிழ் திருமேனி :
இயக்குநர் மகிழ் திருமேனி, நடிகர் விஜய் சேதுபதியை வைத்து புதிய திரைப்படம் ஒன்றை இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி, மகிழ் திருமேனியுடன் இணையும் திரைப்படத்தில் சஞ்சய் தத் வில்லனாகவும், ஷ்ரத்தா கபூர் கதாநாயகியாகவும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved