news-tamil-logo

3/23/2026, 8:56:59 AM

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews இன்று ரீ-ரிலீஸாகும் விஜய்யின் மாஸ்டர்-லியோ திரைப்படங்கள்
tv

Also Watch

tv

Read this

இன்று ரீ-ரிலீஸாகும் விஜய்யின் மாஸ்டர்-லியோ திரைப்படங்கள்

செவன் ஸ்கிரீன்

Posted on: Jan 09, 2026 09:38 AM

16

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Thupakki

நடிகர் விஜய்யின் ‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மாஸ்டர் மற்றும் லியோ திரைப்படங்களை இன்று ரீ-ரிலீஸ் செய்யவிருப்பதாக தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் அறிவித்துள்ளது.

விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான இந்த இரு படங்களின் டிக்கெட் விற்பனை தொடங்கப்பட்டுள்ளதாகவும் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

இதையும் படியுங்கள் :  நாளை வெளியாகிறது பராசக்தி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

துரந்தர்-2 திரைப்படத்திற்கு தடை விதிக்க கோரிக்கை

8
13 mins agoshare
durundhar 2 Hcbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved