news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews ஷாருக் கானுடன் இணைந்து நடிக்க வில் ஸ்மித் விருப்பம்
tv

Also Watch

tv

Read this

ஷாருக் கானுடன் இணைந்து நடிக்க வில் ஸ்மித் விருப்பம்

Will Smith

17

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Will smith

நடிகர் ஷாருக் கானுடன் இணைந்து ஒரு பாலிவுட் திரைப்படத்தில் நடிக்க விரும்புவதாக, ஆஸ்கர் விருது வென்ற ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் விருப்பம் தெரிவித்துள்ளார்.

நேஷனல் ஜியாகிராஃபிக்கின் புதிய தொடரான ​​'போல் டு போல்' பிரீமியர் நிகழ்ச்சிக்காக துபாய் சென்ற அவர், சிவப்பு கம்பள வரவேற்பில் செய்தியாளர்களிடம் பேசிய போது, கடந்த காலத்தில் சல்மான் கான், அமிதாப் பச்சனுடன் கூட இணைந்து நடிப்பது குறித்து பேசியதாக தெரிவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்தில் பிரதமர் மோடி - கோவையில் வாக்கு சேகரிப்பு

19
9 hrs 55 mins agoshare
பிரதமர் மோடி உரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved