news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews புதுச்சேரியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10% இடஒதுக்கீடு... நீட் தேவை இல்லாத படிப்புகளில் இட ஒதுக்கீடு செய்து அரசாணை
tv

Also Watch

புதுச்சேரியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10% இடஒதுக்கீடு... நீட் தேவை இல்லாத படிப்புகளில் இட ஒதுக்கீடு செய்து அரசாணை

புதுச்சேரி

53

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Puducherry

புதுச்சேரியில் நீட் தேர்வு மூலம் சேரத் தேவையில்லாத படிப்புகளுக்கு அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டிற்கான அரசாணை வெளியிடப்பட்டது.

ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு கால்நடை, வேளாண்மை, தோட்டக்கலை, நர்சிங்,

உயிரியல் சார்ந்த துணை மருத்துவப் பட்டம் மற்றும் டிப்ளோமா படிப்புகள், மருந்தகம், பொறியியல்,

சட்டம் உள்ளிட்ட படிப்புகளில் சேர்க்கைக்கு 10 சதவீத இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைவு

38
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved