news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews காதல் திருமணம் செய்து கொண்ட 19 வயது பெண்... காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டதால் அதிர்ச்சி
tv

Also Watch

tv

Read this

காதல் திருமணம் செய்து கொண்ட 19 வயது பெண்... காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டதால் அதிர்ச்சி

தாமரைப்புலம், நாகை

27

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
nagai

நாகை அருகே காதல் திருமணம் செய்து கொண்ட 19 வயது பெண் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார்.

தாமரைப்புலம் பகுதியை சேர்ந்த 19 வயதான பூவரசியும், வீரமணி என்பவரும் காதலித்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர்.

இந்நிலையில் பூவரசி தனது வீட்டின் அருகே இருந்த குளத்தில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

மேலும் வீரமணிக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கால் வீக்கத்துடன் 400 மீட்டர் தடை தாண்டுதலில் ஓடி வெண்கலப் பதக்கம்... ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீராங்கனை அசத்தல்

66
348 days agoshare
vidhya








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved