news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews டீக்கடையில் போதை கும்பல் - நபர் இடையே தகராறு... போதை கும்பல் தாக்குதல் நடத்திய வீடியோ
tv

Also Watch

tv

Read this

டீக்கடையில் போதை கும்பல் - நபர் இடையே தகராறு... போதை கும்பல் தாக்குதல் நடத்திய வீடியோ

காடையாம்பட்டி, சேலம்

30

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
salem

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே போதை கும்பல் ஒரு நபரை தாக்கியதுடன் டீக்கடையை அடித்து நொறுக்கிய வீடியோ வெளியாகி உள்ளது.

சிவன் பேக்கரி என்ற டீக்கடைக்கு வந்த போதை கும்பலுக்கும், சஞ்சீவ் என்ற நபருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

அப்போது போதை கும்பல் நபரை தாக்கிய நிலையில் அக்கம்பக்கத்தினர் தடுத்து விலக்கி விட்டனர்.

இதனை தொடர்ந்து போதை கும்பலை போலீசார் பிடித்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கால் வீக்கத்துடன் 400 மீட்டர் தடை தாண்டுதலில் ஓடி வெண்கலப் பதக்கம்... ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீராங்கனை அசத்தல்

66
348 days agoshare
vidhya








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved