news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews மகாலிங்கபுரம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் கைது... குற்றவாளிகளிடம் 18 சவரன் தங்கநகைகள், ரூ.1.50 லட்சம் கையாடல்
tv

Also Watch

tv

Read this

மகாலிங்கபுரம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் கைது... குற்றவாளிகளிடம் 18 சவரன் தங்கநகைகள், ரூ.1.50 லட்சம் கையாடல்

பொள்ளாச்சி, கோவை

36

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
covai

பொள்ளாச்சி முல்லை நகரில் ஆட்டிச குறைபாடுள்ள இளைஞன் கொல்லப்பட்ட வழக்கில் கைதான குற்றவாளிகளிடமிருந்து தங்கநகைகள் மற்றும் பணத்தை கையாடல் செய்ததாக மகாலிங்கபுரம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார்.

மனநல காப்பகத்தில் சேர்க்கப்பட்ட இளைஞர் வருண் கான் குறும்பு செய்ததால் அடித்தே கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளிகளான கவிதா, அவரது கணவர் லட்சுமணன், இரு மகன்கள், பங்குதாரரான சாஜி ஆகியோரை கேரளாவில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் அணிந்திருந்த 18 பவுன் தங்க நகைகள், ஒன்றரை லட்சம் ரூபாயை காவல்நிலைய உதவி ஆய்வாளர் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கால் வீக்கத்துடன் 400 மீட்டர் தடை தாண்டுதலில் ஓடி வெண்கலப் பதக்கம்... ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீராங்கனை அசத்தல்

66
348 days agoshare
vidhya








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved