news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட 35 டன் மலை கற்கள்
tv

Also Watch

சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட 35 டன் மலை கற்கள்

எளாவூர், திருவள்ளூர்

36

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Rock mountain

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட 35 டன் மலை கற்கள் லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்டது. ஆந்திர மாநிலத்தில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான மலை கற்கள் அதானி துறைமுகத்திற்கு முறைகேடாக கொண்டு செல்வதாக வந்த தகவலின் பேரில் திருவள்ளூர் மாவட்ட சுங்கத்துறை மற்றும் சுரங்கத்துறை துறையினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு லாரியுடன் மலை கற்களை பறிமுதல் செய்தார்.

இதுவரை சுமார் 4 கோடி ரூபாய் மதிப்பிலான மலை கற்கள் அதானி துறைமுகம் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இசை பேரரசியாக ராஷ்மிகா

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved