news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கோட்டார் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட 3 வயது குழந்தை
tv

Also Watch

tv

Read this

கோட்டார் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட 3 வயது குழந்தை

கோட்டார், கன்னியாகுமரி

18

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Kidnap arrest

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட வடமாநில தம்பதியின் 3 வயது குழந்தையை போலீசார் 3 மணி நேரத்தில் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். கோட்டார் சவேரியார் கோவிலில் கொடியேற்ற விழாவில் பலூன் விற்க மனைவி மற்றும் 3 வயது குழந்தையுடன் வந்த மத்திய பிரதேசத்தை சேர்ந்த ரஞ்சன், தனது சொந்த ஊருக்கு செல்ல ரயில் நிலையத்தில் காத்திருந்தபோது அவரது 3 வயது மகள் கடத்தப்பட்டார். இது குறித்து ரஞ்சன் அளித்த புகாரில் போலீசார் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, பார்வதிபுரம் இறச்சகுளம் செல்லும் சாலையில் குழந்தையுடன் பதுங்கி இருந்த லோகேஷ் என்பவரை கைது செய்து குழந்தையை மீட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

2
16 hrs 51 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved