news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 4 மீனவர்கள் கைது..
tv

Also Watch

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 4 மீனவர்கள் கைது..

4 மீனவர்கள் கைது

31

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
23

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் நான்கு பேருக்கு ஆகஸ்ட் 14-ம் தேதி வரை காவல் நீட்டித்து இலங்கை மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜூலை 20ம் தேதி ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 4 மீனவர்கள், எல்லையை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைவு

38
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved