news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews 50வது புதிய காவல் ஆணையாளர்
tv

Also Watch

50வது புதிய காவல் ஆணையாளர்

நெல்லை

67

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
tnl

புதிய காவல் ஆணையாளர் பொறுப்பேற்பு
நெல்லை மாநகரத்தின் 50வது புதிய காவல் ஆணையாளராக தேஷ்முக் ஷேக்கார் சஞ்சய் பொறுப்பேற்றுக் கொண்டார்.முன்னதாக பணியாற்றிய காவல் ஆணையாளர் மணிவண்ணன் மாற்றப்பட்டதையடுத்து, புதிய காவல் ஆணையாளராக தேஷ்முக் ஷேக்கார் சஞ்சய் நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவர் இன்று அதிகாரப்பூர்வமாக தனது பதவியை ஏற்றுக்கொண்டார். பதவியேற்பு நிகழ்வில் காவல் துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.


Related Link
தண்ணீர் டியூபை கழுத்தில் மாட்டி....

தண்ணீர் டியூபை கழுத்தில் மாட்டி....

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

Royal Enfield நிறுவனத்தின் Flying Flea

3
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved