news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தண்ணீர் டியூபை கழுத்தில் மாட்டி....
tv

Also Watch

தண்ணீர் டியூபை கழுத்தில் மாட்டி....

சேலம்

54

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
slm 3

சேலம் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் கடும் வாக்குவாதம் முற்றிய நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாமன்ற உறுப்பினர் தண்ணீர் டியூபில் கழுத்தில் மாட்டி போராட்டத்தில் ஈடுபட்டார்.

தண்ணீர் டியூபை கழுத்தில் மாட்டி போராட்டம்
சேலம் மாநகராட்சியில் குடிநீர் திட்டத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து தண்ணீர் டியூபை கழுத்தில் மாட்டிக் கொண்டு மாமன்ற உறுப்பினர் போராட்டம் செய்தார்.

விசிகவை சேர்ந்த மாமன்ற உறுப்பினர் வாக்குவாதம்
சேலம் மாநகராட்சியில் 2026, 2027 வரவு செலவு திட்டம் குறித்த சிறப்பு கூட்டம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது. அப்பொழுது விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த மாமன்ற உறுப்பினர் இமயவர்மன் சேலம் மாநகராட்சி குடிநீர் திட்டம் தனியாருக்கு வழங்கும் அறிவிப்பை கண்டித்து தண்ணீர் டியூபை கழுத்தில் மாட்டிக் கொண்டு தூக்கு மட்டும் போராட்டத்தில் ஈடுபட்டார்.

மாமன்ற கூட்டத்தில் கடும் அமளி
இதனால் மாநகராட்சி மேயருக்கும் மாமன்ற உறுப்பினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை எடுத்து அதிமுக மாமன்ற உறுப்பினர்களும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய நிலையில் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் கடும் அமளி ஏற்பட்டு வருகிறது.

Related Link
என்கிட்ட கத்தாதீங்க.. விரல் நீட்டி மிரட்டிய MLA

என்கிட்ட கத்தாதீங்க.. விரல் நீட்டி மிரட்டிய MLA

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

Royal Enfield நிறுவனத்தின் Flying Flea

3
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved