Also Watch
Read this
By: Web Team

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே, மீன் குட்டையில் கிடந்த முதலையை வலைவீசி வனத்துறையினர் பிடித்தனர். எடையார் கிராமத்தில் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான மீன் குட்டையில் சுமார் 100 கிலோ எடையுள்ள 7 அடி நீளம் கொண்ட முதலை தென்பட்டது. பிடிபட்ட முதலை சிதம்பரம் அருகேயுள்ள வக்கரை மாரி குளத்தில் விடப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved