Also Watch
Read this
By: Web Team

திருச்சி, கரூர், அரியலூர், புதுக்கோட்டை, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 865 கிலோ கஞ்சா, நீதிமன்ற உத்தரவின்படி தீயிட்டு அழிக்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே அயோத்திப்பட்டியில் உள்ள மருத்துவக் கழிவுகளை அழிக்கும் தொழிற்சாலையில் தஞ்சை டிஐஜி ஜியாஉல்ஹக் முன்னிலையில் கஞ்சா தீயிடப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved