Also Watch
Read this
By: Web Team

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 12 கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா ஆயிலை பறிமுதல் செய்த போலீசார் கடத்தலுக்கு பயன்படுத்திய நாட்டுப்படகையும் பறிமுதல் செய்தனர். பாம்பன் முந்தல்முனை கடற்கரை பகுதியில் சுங்கத்துறை, மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள் இணைந்து சோதனையிட்டபோது, நாட்டுப்படகில் இருந்த 9 கிலோ கஞ்சா ஆயிலை கைப்பற்றினர். மேலும், அதிகாரிகள் வருவதை அறிந்து தப்பி ஓடிய கடத்தலில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved