news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews டேங்கர் லாரிக்கும், அரசு பேருந்துக்கும் இடையில் சிக்கிய கார்
tv

Also Watch

tv

Read this

டேங்கர் லாரிக்கும், அரசு பேருந்துக்கும் இடையில் சிக்கிய கார்

வெள்ளைகேட் - காஞ்சிபுரம்

11

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
knc accident

காஞ்சிபுரம் வெள்ளைகேட் அருகே அதிவேகமாக வந்த அரசு பேருந்து முன்னாள் சென்ற கார் மீது மோதியதில் கணவர் கண் முன்பே மனைவி உயிரிழந்தார். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியை சேர்ந்த பிரவீன் - பிங்கி தம்பதி, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காரில் சென்றபோது முன்னாள் திடீரென டேங்கர் லாரி குறுக்கே வந்து திரும்பியுள்ளது. இதைக்கண்ட பிரவீன், திடீரென பிரேக் போடவே, பின்னால் வந்த அரசு பேருந்து கார் மீது மோதியது. இதில், டேங்கர் லாரிக்கும், பேருந்துக்கும் இடையில் கார் சிக்கி நொறுங்கிய நிலையில், பிரவீன் காரில் இருந்து இறங்கி உயிர் தப்பினார். விபத்து தொடர்பான பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

2
15 hrs 48 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved