news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews போலியோ சொட்டு மருந்து முகாமில் வீடியோ எடுத்த விவகாரம்
tv

Also Watch

tv

Read this

போலியோ சொட்டு மருந்து முகாமில் வீடியோ எடுத்த விவகாரம்

விருதுநகர்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
போலியோ சொட்டு மருந்து

செயலாளர் முத்துவேல், அங்குள்ள போலியோ சொட்டு மருந்து முகாமொன்றில் நுழைந்து அரசு பணியாளர்களிடம் விசாரணை நடத்தி அதனை வீடியோவாகவும் பதிவு செய்திருக்கிறார்அதோடு பாடலுடன் எடிட் செய்யப்பட்டு ரீல்ஸாக வெளியிட்டு இருந்தது சர்ச்சையாக இருந்தது .

இந்நிலையில் நிலையில் விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ் பி செல்வம் மதிய ஒன்றிய செயலாளர் பதவியில் இருந்து மூன்று மாத காலத்திற்கு அவரை தற்காலிக நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார் கட்சியின் ஒழுங்கு விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கும் முரணான செயல்பாடுகளில் ஈடுபட்டதாக பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் நடவடிக்கை.

Related Link
கண்மாயில் விதிமுறைகளை மீறி சவுடு மண் கொள்ளை

கண்மாயில் விதிமுறைகளை மீறி சவுடு மண் கொள்ளை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

போலியோ சொட்டு மருந்து முகாமில் வீடியோ எடுத்த விவகாரம்

0
1 hr 17 mins agoshare
போலியோ சொட்டு மருந்து








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau