news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews அரசுப் பள்ளி சத்துணவு கூடத்தில் வெடித்த சிலிண்டர் சமையலர், உதவியாளருக்கு பலத்த தீக்காயம்..!
tv

Also Watch

tv

Read this

அரசுப் பள்ளி சத்துணவு கூடத்தில் வெடித்த சிலிண்டர் சமையலர், உதவியாளருக்கு பலத்த தீக்காயம்..!

நத்தம், திண்டுக்கல்

18

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
DGL Gas fire incident

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே அரசு உயர் நிலைப்பள்ளியின் சத்துணவு கூடத்தில் உணவு தயாரிக்கும்போது, எரிவாயு சிலிண்டரில் திடீரென கசிவு ஏற்பட்டு வெடித்ததில் சமையலர் மற்றும் உதவியாளருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது.

சமையல் கூடத்தில் இருந்த பொருட்களும் எரிந்து சேதமடைந்த நிலையில், நத்தம் வட்டாட்சியர் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்தனர். விபத்து தொடர்பாக நத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுக மீது அமைச்சர் ஆதவின் குற்றச்சாட்டை எப்படி பார்ப்பது?

1
9 hrs 39 mins agoshare
RDXbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved