news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மதுபோதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்ற நபர்
tv

Also Watch

மதுபோதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்ற நபர்

பழனி, திண்டுக்கல்

38

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
DGL Bike theft

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் மதுபோதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்ற நபரை, கையும், களவுமாக பிடித்த பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த காந்தி மார்க்கெட் பகுதியில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களில் இளைஞர் ஒருவர் தான் வைத்திருத்த சாவிகளை ஒவ்வொன்றாக போட்டு பார்த்து திருட முயன்றார். உரிமையாளர் அருகில் நின்றிருந்ததை அறியாமல் வாகனத்தில் சாவியை போட்ட போது, அவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் போதை ஆசாமியை பிடித்தார். இதையடுத்து பொதுமக்கள் சேர்ந்து தர்ம அடி கொடுத்து பழனி நகர போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழ்நாட்டின் எப்ஸ்டீன், ஜெம் வீரமணி சிக்கியது எப்படி?

33
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved