news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சட்டவிரோத லாட்டரி விற்பனை செய்த கும்பல் கைது
tv

Also Watch

சட்டவிரோத லாட்டரி விற்பனை செய்த கும்பல் கைது

கொடைரோடு, திண்டுக்கல்

66

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
DGL Lottery ticket

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே சட்டவிரோத லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வந்த 4பேரை கைது செய்த போலீசார் லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.

கொடைரோடு ரயில் நிலையம் பகுதியில் இராமலிங்கம் என்பவரது வீட்டில் அதிகாலையில் லாட்டரி சீட்டுகளை சில்லறை விற்பனையாளர்களுக்கு பிரித்து கொடுப்பதாகவும், வெளிப்படையாகவே விற்பனை நடைபெறுவதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இந்நிலையில் சம்பவ இடத்தில் ஆய்வு செய்த போலீசார் 9ஆயிரத்து 18 லாட்டரி சீட்டுகளையும், சுமார் 35ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இந்தியாவின் முதல் ஜியோ-இமேஜிங் செயற்கைக்கோள்

3
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved