news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews காதலி தலையில் கல்லை போட்டு கொலை செய்த வழக்கு ஆண் நண்பருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு
tv

Also Watch

காதலி தலையில் கல்லை போட்டு கொலை செய்த வழக்கு ஆண் நண்பருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு

தென்காசி

42

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TKI Life sentence case

தென்காசி மாவட்டம், பாஞ்சாங்குளம் பகுதியில் கடந்த 2014-ஆம் ஆண்டு காதலி தலை மீது கல்லை போட்டு கொலை செய்த ஆண் நண்பருக்கு ஆயுள் தண்டனை விதித்து தென்காசி மாவட்ட முதன்மை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

மணிமேகலை என்ற பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக அழைத்து சென்ற பாலகிருஷ்ணன் தலையில் கல்லை போட்டு கொலை செய்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வீரமணி பாலியல் வழக்கில் திருப்பம்

3
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved